Sangam period
மாடு பயிரை மேய்ந்தமைக்காக மாடு மேய்த்தவரின் கண்களை பிடுங்கித் தண்டனை:
அன்னி மிஞிலி எனும் பெண்ணின் தந்தை மேய்த்து கொண்டிருந்த மாடானது பயிரிடப்பட்டிருந்த தோட்டத்தில் புகுந்து மேய்ந்து விட்டது. நிலவுடைமையாளன் இது குறித்து ஊரவையிடம் முறையிடுகிறான் அவ் வழக்கினை விசாரித்த ஊரவையின் முன்னிலையில் தனது மாடு விளை நிலத்தில் மேய்ந்தனைக் அன்ன மிஞிலியின் தந்தை ஒப்புக்கொண்டார் .மாடு மேய்ந்தனைக் கவனியாது இருந்தவை அவனது கண்களே எனவும் ஆகவே அவனது கண்களைப் பிடுங்கி அகற்ற வேண்டும் எனவும் ஊரவை தீர்ப்பளித்தது.
(சங்க காலத்தில் நடந்த நிகழ்வு)

Comments
Post a Comment