LOVE-SANGAM AGE
சங்ககால காதல் துரோகமும் தண்டனையும்:
கள்ளூரில் இளம் பெண்ணொருத்தியைக் காதலித்து ஏமாற்றிவிடுகிறான். அவள் கள்ளூரின் ஊரவையிடம் இது குறித்து முறையிடுகிறாள். அவளது முறைபாட்டினை ஏற்றுக்கொண்ட ஊரவையானது அவ் வழக்கினை விசாரிக்கிறது அவ் ஆடவன் அப்பெண்னை தனக்கு தெரியாதுதென
சபையில் கூறுகிறான். இவ்விருவரும் உறவாடியதையறிந்தவர்களிடம் இது குறித்து விசாரித்து அவர்களின் சாட்சியைப் பெற்றுக்கொண்ட ஊரவை.அவ் ஆடவன் பொய்யுரைத்தமையும் அப் பெண் பாதிக்கப்பட்டமையும் அறிந்து கொள்கிறது.அவ் ஆடவன் குற்றவாளி என்பதை சபை அறிவிக்கிறது.அவன் செய்த குற்றத்திற்காக மூன்று பிரிவாகப் பிரிந்து செல்கின்ற மரக்கிளைகளின் நடுவில் அவனைப் பிணைத்து அவனது தலையில் சாம்பலினைக் கொட்டி அவனைத் தூற்றிப்பேசினர்.

Comments
Post a Comment