தமிழகத்தில் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது

அடுத்த 10 நாட்களுக்கும் மழை வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் தமிழகத்தில் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் சில இடங்களில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புண்டு என்பதால் இந்த தேதிகளில் பயணங்களை தவிர்க்கவும். சென்ற முறை சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாக இருந்தது இந்த முறை பலத்த மழையே வந்திருக்கிறது. குறிப்பாக 5,6 தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புண்டு. இந்திய பெருங்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. வங்க கடலில் கன்யாகுமரிக்கு அருகில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளது. அதன் பின் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாக வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. காற்றின் திசை மாறி வருகிறது. நவம்பரில் வீசும் காற்றின் திசையை ஒத்ததாக உள்ளது. இன்று முதல் அக்டோபர் 10 வரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்களை ஊர்வாரியாக தேதிவாரியாக குறிப்பிட்டு அட்டவணையை கீழே கொடுத்திருக்கிறேன். . மேகமூட்டம்-------------------(மே.) லேசான மழை--------------(லே.) மிதமான மழை-------------(மி.) பலத்த மழை------------------‍‍(ப‌.) . ஒவ்வொரு ஊரின் பெயர் அருகே மழையின் தன்மையை குறியீடுகளால் குறிப்பிட்டு உள்ளேன். மேகமூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. . சென்னை, திருவள்ளூர் --> 1,2 மே. 3,7,8,9,10லே. 4,5,6ப‌. அரக்கோணம், காஞ்சிபுரம் --> 1,2,3மே. 6,7,8,9,10லே. 4,5ப‌. ஆம்பூர் --> 2 மே. 1,3,4,6,7,8,9,10லே. 5,8,9ப‌. வேலூர் --> 1,2,3,6,7,8,9,10லே. 4,5ப‌. திருவண்ணாமலை --> 1,2,3,6,7,8,9,10லே. 4,5ப‌. ஓசூர்--> 1,2,3,4,5,6,7,8,9,10லே. பெங்களூர்--> 4,5,6,7,8,9,10லே. திண்டிவனம் --> 1,3,7,8,9,10லே. 4,5,6ப‌. பாண்டிச்சேரி --> 1,3,7,8,9,10லே. 4,5,6ப‌. கல்பாக்கம் -->1,3,7,8,9,10லே. 4,5,6ப‌. கிருஷ்ணகிரி --> 2,3மே. 1,4,5,6,7,8,9,10லே. தர்மபுரி --> 2,3,4மே. 1,5,6,7,8,9,10லே. சேலம், மேட்டூர் --> 2மே. 1,3,4,5,6,7,8,9,10லே. ஆத்தூர் --> 1,2,3லே. 4,5,6,7,8ப‌. விழுப்புரம் --> 1,2,3மே. 7,8லே 4,5,6ப‌. . கள்ளக்குறிச்சி --> 1,2,3லே. 4,5,6,7,8,9,10 மி. பண்ருட்டி --> 1,3லே. 6,7,8,9,10 மி. 4,5ப‌. கடலூர் --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌. நெய்வேலி --> 1,2,3மே. 7,8,9,10மி. 4,5,6ப‌. சிதம்பரம் --> 1,3லே. 7,8,9,10 மி. 4,5,6ப‌. சீர்காழி --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌. மயிலாடுதுறை --> 1,2,3லே. 9,10மி. 4,5,6,7,8ப‌. கும்பகோணம் --> 1,2லே. 3,7,9,10மி. 4,5,6,8ப‌. ஈரோடு --> 1,2,3,8,9,10லே. 3மி. 4,5,6,7ப‌. திருச்செங்கோடு --> 1,2,3,8,9,10லே. 4மி. 5,6,7ப‌. திருப்பூர் --> 1,2,3,8,9,10லே. 4,5,6,7ப‌. நாமக்கல் --> 1,2லே. 3,4,5,6,8,9,10 மி. 7ப‌. கரூர், முசிறி --> 2,3லே. 4,5,6,7,8,9,10மி கோயம்புத்தூர் --> 1,2,8,9,10லே. 3,4மி. 5,6,7ப‌. ஊட்டி --> 1,2,3லே. 4மி. 5,6,7,8,9,10ப‌. மேட்டுப்பாளையம் --> 1,3லே. 6,7,8,9,10மி. 4,5ப‌. கோபிச்சட்டிபாளையம் --> 2,10லே. 1,3,4,8,9மி. 5,6,7ப‌. துறையூர் --> 1,2,3லே. 4,5,6,7,8,9,10மி. பெரம்பலூர் --> 1,2,3லே. 4,5,6,7,8,9,10மி. அரியலூர் --> 1,2,3,9லே. 4,5,6,7,8,10மி. திருச்சி --> 1,2,3,8,9,10லே. 4,5,6,7மி. தஞ்சாவூர் --> 1,2,3லே. 6,7,8,9,10மி. 4,5ப‌. திருவாரூர் --> 1,2,9லே. 3,6,7,8,10மி. 4,5ப‌. நாகப்பட்டினம் --> 1,2,9லே. 3,7,10மி. 4,5,6,8ப‌. திண்டுக்கல் --> 1,2,9,10லே. 3,7,8மி. 4,5,6,7ப‌. பொன்னமராவதி --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌ மணப்பாறை --> 1,2,3லே. 8,9,10மி. 4,5,6,7ப‌ புதுக்கோட்டை --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌ பட்டுக்கோட்டை --> 1,2லே. 3,7,8,9,10மி. 4,5,6ப‌ வேதாரண்யம் --> 1,2லே. 3,9,10மி. 4,5,6,7,8ப‌ கொடைக்கானல் --> 1,2,3,9,10மி. 4,5,6,7,8ப‌ வால்பாறை --> 1,2,9,10மி. 3,4,5,6,7,8ப‌ மேலூர் --> --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌ மதுரை --> 1,2,3,9,10லே. 7,8மி. 4,5,6ப‌ காரைக்குடி --> 1,2,9லே. 3,8,10மி. 4,5,6,7ப‌ ராஜபாளையம் --> 3,8,9,10லே. 1,2,4மி. 5,6,7ப‌ சிவகாசி --> 8,9,10லே. 1,2,3,4,7,10மி. 5,6ப‌ விருதுநகர் --> 1,3,9,10லே. 2,4,7,8மி. 5,6,7ப‌ பொள்ளாச்சி --> 1,2,8,9,10லே. 3,4மி. 5,6,7ப‌ உடுமலைபேட்டை --> 1,2,3,8,9,10லே. 4,5,6,7ப‌ பழனி --> 1,2லே. 3,8,9,10மி. 4,5,6,7ப‌ தேனி, ஆண்டிப்பட்டி --> 3,9,10லே. 1,2,7,8மி. 4,5,6,7ப‌ தொண்டி --> 1,2,3லே. 7,8,9,10மி. 4,5,6ப‌ ராமனாதபுரம் --> 2,3,9லே. 1,7,8,10மி. 4,5,6ப‌ உசிலம்பட்டி --> 2,3,9,10லே. 1,7,8மி. 4,5,6ப‌ தென்காசி --> 9,10லே. 1,2,3,4,7,8,10மி. 5,6ப‌ பாபநாசம் --> 9,10லே. 1,2,3,4,8மி. 5,6,7ப‌ சங்கரன்கோவில் --> 8,9,10லே. 1,2,3,4,5,7மி. 6ப‌ கோவில்பட்டி --> 8,9,10லே. 1,2,3,4,7மி. 5,6ப‌ தூத்துக்குடி --> 1,2,3,8,9,10லே. 4,7மி. 5,6ப‌ திருநெல்வேலி --> 1,8,9,10லே. 2,3,4,7மி. 5,6ப‌ திருச்செந்தூர் --> 1,2,3,8,9,10லே. 4,7மி. 5,6ப‌ நாகர்கோவில் --> 1,3, 9,10லே. 2,4,8மி. 5,6,7ப‌ கன்யாகுமரி --> 1,3, 9,10லே. 2,4,8மி. 5,6,7ப

Comments

Popular Posts