இந்தியாவிலுள்ள சாய்ந்த கோபுரம்

இந்தியாவிலுள்ள சாய்ந்த கோபுரம் :-

இந்தியாவில் கூட சாய்ந்த கோபுரம் ஒன்றுள்ளது.ஒடிசா மாநிலத்தில் சாம்பல்பூரில் இருந்து 23 கி.மீ தொலைவில், மஹாநதிக்கரையில் அமைந்திருக்கும் ஹ்யூமா எனும் கிராமத்திலுள்ள சிவன் கோவில் கோபுரம் சாய்ந்த நிலையில் தான் காணப்படுகிறது.கங்கா வம்சி பேரரசின் மூன்றாவது மன்னர் அனங்கபிமா தேவா என்பவரால் கட்டப்பட்டது.பின்னர் சவுகான் வம்சத்து ஐந்தாவது அரசன் பலியார் சிங் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

கேரள மாநிலம்  கோட்டயத்தில் இருக்கும் எட்டு மானூர் மகாதேவர் ஆலயத்தின் தூண்கள் கூட சாய்ந்த நிலையில் காணப்படுகின்றனவாம்.

Comments

Popular Posts