TNPSC|TET|PG TRB|police Exam|சொல்லும் இடம்பெற்ற நூலும்

 


சொல்லும் இடம்பெற்ற நூலும்



1. *வேளாண்மை* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

கலித்தொகை

திருக்குறள்


2. *உழவர்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

நற்றிணை


3.  *பாம்பு, முதலை, மீன்* , என்ற சொற்கள் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை


4. *வெள்ளம்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து


5. *கோடை* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

அகநானூறு


6. *உலகம்* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருமுருகாற்றுப்படை


7. *மருந்து* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

அகநானூறு திருக்குறள்


8. *ஊர்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் அகத்திணையியல்


9. *அன்பு* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

தொல்காப்பியம் (களவியல்), திருக்குறள்


10. *உயிர்* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருக்குறள்


11. *மகிழ்ச்சி* என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?

தொல்காப்பியம் (கற்பியல்), திருக்குறள்


12. *புகழ்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் (வேற்றுமையியல்)


13. *அரசு* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

திருக்குறள்


14. *செய்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை


15. *செல்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் (புறத்திணையியல்)


16. *பார்* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

பெரும்பாணாற்றுப்படை


17. *ஒழி* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் (கிளவியாக்கம்)


18. *முடி* என்ற சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் (வினையியல்)

Comments

Popular Posts